#Breaking : ``தமிழ் வேண்டாமா..?'' - CM ஸ்டாலினுக்கு, மத்திய அமைச்சர் திடீர் கோரிக்கை

x

"அரசியல் ஆதாயத்தை தவிர்த்து விட்டு மாணவர்களின் நலனை முன்னிறுத்தி புதிய தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்த வேண்டும்"/புதிய தேசிய கல்வி கொள்கைக்கு இணங்க மறுத்ததால் சிறப்பாக செயல்படும் மாநிலங்களுக்கு மத்திய அரசு நிதியை தர மறுப்பதாக முதலமைச்சர் குற்றம் சாட்டியிருந்தார்/முதலமைச்சர் ஸ்டாலின் குற்றம் சாட்டியிருந்த நிலையில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதில்/////2/முதலமைச்சர் ஸ்டாலினுக்கு, மத்திய அமைச்சர் கோரிக்கை


Next Story

மேலும் செய்திகள்