முதலமைச்சர் கோப்பை நிறைவு விழா.. கலை நிகழ்ச்சி நிகழ்த்திய மாற்றுத்திறனாளிகள்

x

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நடத்தப்பட்ட தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை - 2024க்கான பரிசளிப்பு மற்றும் வெற்றிக் கோப்பை வழங்கும் நிகழ்ச்சியில் நடைபெற்று வருகிறது... இதில், முதலமைச்சர் ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்


Next Story

மேலும் செய்திகள்