முதல்வருக்கு எதிராக அவதூறு கருத்து... தமிழக அரசுக்கு ஹைகோர்ட் உத்தரவு | Cm Stalin | ChennaiHighCourt

x

2023 செப்டம்பரில் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எதிராக அவதூறு கருத்துக்களை தெரிவித்ததாகக் கூறி, அவருக்கு எதிராக விழுப்புரம் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி சி.வி.சண்முகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், இரண்டு வாரங்களில் பதிலளிக்கும்படி, தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளி வைத்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்