முதல்வர் ஸ்டாலினுக்கு விருது

x

மனிதவள மேம்பாட்டுக்கான பங்களிப்பை சிறப்பிக்கும் விதமாக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டுள்ளது. தலைமை செயலகத்தில் ஆசிய HRD விருது குழுவினர் முதலமைச்சரை சந்தித்து விருது வழங்கி கவுரவித்தனர். தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மூலம் பல லட்சம் பேருக்கு திறன் பயிற்சி வழங்கியதோடு, வேலைவாய்ப்புகளை அதிகரித்து, இளைஞர்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தியுள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலினை ஆசிய HRD விருதுக்குழு பாராட்டியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்