பிஎஸ்6 ரக பேருந்துகள் அறிமுகம்...தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

x
  • சென்னையில் காற்று மாசை குறைக்கும் பிஎஸ்6 ரக பேருந்துகள் அறிமுகம்
  • முதற்கட்டமாக 100 பேருந்துகள் சேவையை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின் .
  • மொத்தமாக 1,666 பேருந்துகள் கொள்முதல் செய்ய தமிழக அரசு திட்டம் ...
  • அமைச்சர் சிவசங்கர், துறையின் செயலாளர் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்பு

Next Story

மேலும் செய்திகள்