ஐகோர்ட் போட்ட உத்தரவு.. விஜயபிரபாகரன் உறுதி
விருதுநகர் மக்களவை தொகுதியில் மாணிக்கம் தாகூரின் வெற்றிக்கு எதிரான வழக்கில் உயர்நீதிமன்ற உத்தரவை வரவேற்பதாக தேமுதிக விஜயபிரபாகரன் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் எம்.பி. மாணிக்கம் தாகூரின் வெற்றி செல்லாது என அறிவிக்கக்கோரி தேமுதிக விஜயபிரபாகரன், வழக்கு தொடர்ந்தார். இதுதொடர்பாக மாணிக்கம் தாகூர் மற்றும் தேர்தல் ஆணையம் பதில் அளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனை வரவேற்பதாகவும், எங்கள் பக்கம் நியாயம் கிடைக்கும் என நம்புவதாகவும் தேமுதிக விஜயபிரபாகரன் தெரிவித்துள்ளார்.
Next Story