வீட்டிற்க்கு கொண்டு சென்ற ஆம்ஸ்ட்ராங் உடல் - கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி நின்ற பொதுமக்கள்

x

படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் உடல் அவரது இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்பட்ட போது, சாலையில் நின்று கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்...


Next Story

மேலும் செய்திகள்