சென்னையில் புது டூரிஸ்ட் ஸ்பாட்.. திறந்து வைத்த முதல்வர்

x

சென்னை கதீட்ரல் சாலையில் பல்வேறு பொழுது போக்கு அம்சங்களுடன் 45 கோடியே 99 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு பூங்காவை முதலமைச்சர் முக ஸ்டாலின் திறந்து வைக்கிறார்..


Next Story

மேலும் செய்திகள்