#BREAKING || தமிழக ஆளுநருடன் பிரேமலதா திடீர் சந்திப்பு

x

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் தேமுதிக பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் சந்திப்பு/கள்ளக்குறிச்சி விஷச் சாராய விவகாரம் குறித்து ஆளுநரை சந்தித்து பிரேமலதா மனு அளிக்க உள்ளார்/விஷச்சாராய விவகாரம் தொடர்பாக ஏற்கனவே எதிர்க்கட்சி தலைவர் ஈ.பி.எஸ்., பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் ஆளுநரை சந்தித்தனர்////கிண்டி, சென்னை/2/தமிழக ஆளுநருடன் பிரேமலதா சந்திப்பு


Next Story

மேலும் செய்திகள்