"சென்னை வாகன ஓட்டிகளுக்கு வசதியாக இருக்கும்".. ஜி.கே.வாசன் பரபர பேச்சு
ஃபார்முலா 4 கார் பந்தயத்திற்கு பதிலாக சென்னையில் குண்டும் குழியுமாக உள்ள சாலைகளை சரி செய்ய வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் விமர்சித்துள்ளார்...
Next Story