"எழும்பூர் ரயில் நிலையத்திற்கு கலைஞர் கருணாநிதி பெயர்" - இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கவுன்சிலர்

x

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு கலைஞர் கருணாநிதி பெயர் சூட்ட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிரைவேற்ற வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் கவுன்சிலர் பாத்திமா வலியுறுத்தியுள்ளார். சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட இரண்டு இடங்களில் கோ சாலைகள் அமைக்கப்பட உள்ளன. இதற்கான மதிப்பீட்டிற்கு நிர்வாக அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்