"யாருக்கு லாபம்?".. சென்னை மாநகராட்சியை கண்டித்து ஆர்ப்பாட்டம்.. கொந்தளித்த கே. பாலகிருஷ்ணன்
சென்னை மாநகராட்சியைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விக்டோரியா ஹால் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். குறிப்பாக, மாநகராட்சியில் தூய்மைப் பணியை தனியார் மயமாக்குவதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.
Next Story