``நான் இறங்குனா வேற மாறி ஆகிரும்'' - நாயுடு தலை மேலேயே கை வைக்கும் பவன்

x

ஆந்திராவில் பாலியல் பலாத்காரம், கொலை தொடர்வதாக கோபம் அடைந்துள்ள அம்மாநில துணை முதல்வர் பவன் கல்யாண், தான் உள்துறை அமைச்சரானால் நிலைமை வேறாக இருக்கும் என எச்சரித்துள்ளார். பிதாபுரம் தொகுதியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், குற்றவாளிகளை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்க முடியாது என்று கூறினார். ரவுடிகளுக்கு ஜாதி, மதம் கிடையாது என்பதை போலீசார் புரிந்துகொள்ள வேண்டும் என்றும் பவன் கல்யாண் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்