முடிவை மாற்றிய 10 எம்பிக்கள்.. மோடி பேச்சில் திடீர் மாற்றம்
டெல்லியில் உள்ள நரேந்திர மோடியின் இல்லத்தில் நேற்று மாலை தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சித் தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக்கூட்டத்தில், தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவராக நரேந்திர மோடி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மோடி, 140 கோடி இந்திய மக்களுக்கு சேவை செய்வதோடு வளர்ச்சி அடைந்த பாரதத்தை உருவாக்க பாடுபடுவோம் என உறுதி அளித்தார்.
Next Story