மத்திய அரசுக்கு திமுக எம்பி திருச்சி சிவா வைத்த கோரிக்கை
திரைப்படத்துறையில் பணியாற்றும் ஸ்டண்ட் கலைஞர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய ஸ்டண்ட் கலைஞர்கள் பாதுகாப்பு வாரியத்தை அமைக்க வேண்டும் என மத்திய அரசுக்கு திமுக எம்பி திருச்சி சிவா கோரிக்கை விடுத்தார். மாநிலங்களவையில் பேசியவர், சண்டை பயிற்சியாளர் ஏழுமலை உயிரிழப்பை சுட்டிக்காட்டி, திரையில் விறுவிறுப்பான சண்டை காட்சிகளை கொண்டு வருவதில் திறமையை வெளிக்காட்டும் ஸ்டண்ட் கலைஞர்கள் நிதிரீதியாகவும், உடல்ரீதியாகவும் புறக்கணிக்கப்படுகின்றனர் எனவும் சுட்டிக்காட்டினார்....
Next Story