"ஈபிஎஸ்ஸை கூப்பிட்டு வாங்க.. நானும் வர தயார்.." - திடீரென கொந்தளித்த அமைச்சர்
தமிழகத்தில் ஃப்ளூ காய்ச்சலுக்கு மருந்து இல்லை என எடப்பாடி பழனிச்சாமி கூறுவதில் அரசியல் உள்ளது என்றும், அவரை நேரில் அழைத்து வந்தால்,
அவருடன் சேர்ந்து ஆய்வு செய்யலாம் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
Next Story