அதிர்வலையை ஏற்படுத்திய CAA சட்டம்..! அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடுத்த நச் பதில்
எந்த மாநிலத்தில் குடியுரிமை திருத்தச் சட்டம் கொண்டு வந்தாலும் தமிழகத்தில் அனுமதிக்க மாட்டோம் என்று வக்பு வாரிய தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார்
Next Story