#BREAKING || மத்திய பட்ஜெட் - ஒற்றை வார்த்தையில் ஒரே போடாக போட்ட ராகுல்

x

#BREAKING || மத்திய பட்ஜெட் - ஒற்றை வார்த்தையில் ஒரே போடாக போட்ட ராகுல்

மத்திய பட்ஜெட் நாற்காலியை காப்பாற்றுவதற்கான பட்ஜெட் - எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி விமர்சனம் கூட்டணி கட்சிகளை தாஜா செய்தும், மற்ற மாநிலங்களை வஞ்சித்தும் இந்த பட்ஜெட் உள்ளது - ராகுல் காந்தி அம்பானி மற்றும் அதானிக்கு பயனளிக்கும் பட்ஜெட்டாக இந்த பட்ஜெட் அமைந்துள்ளது - ராகுல் காந்தி "பெரு முதலாளிகளை குஷிப்படுத்தியும், சாமானிய மக்களுக்கு எத்தகைய நிவாரணமும் வழங்காத பட்ஜெட்" காங்கிரஸின் தேர்தல் அறிக்கை மற்றும் முந்தைய பட்ஜெட்டை காப்பி பேஸ்ட் செய்யும், பட்ஜெட்டாக இந்த பட்ஜெட் அமைந்துள்ளது - ராகுல் காந்தி "நாற்காலியை காப்பாற்றுவதற்கான பட்ஜெட்"


Next Story

மேலும் செய்திகள்