7 முறை 7 விதமான கலர்கள்.. நிர்மலா சீதாராமன் பட்ஜெட் புடவைகளின் ரகசியம்

x

6 பட்ஜெட்களை தாக்கல் செய்த முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாயின் சாதனையை முறியடிக்கும் வகையில் மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 7வது முறையாக தாக்கல் செய்துள்ள நிலையில் அவர் இதுவரை பட்ஜெட் தாக்கல் செய்ய அணிந்து வந்த புடவைகளைப் பார்க்கலாம்..


Next Story

மேலும் செய்திகள்