பட்ஜெட்டில் மாநிலத்தின் பெயர் இல்லை என்றால்...? - நிர்மலா சீதாராமன் சொன்ன பதில்
எதிர்க்கட்சிகளுக்கு நிர்மலா சீதாராமன் பதில்/நாடாளுமன்றம்/பட்ஜெட்டில் நிறைய மாநிலங்கள் பெயரை குறிப்பிட முடியவில்லை, மகாராஷ்டிரா பெயரையும்.../மகாராஷ்டிராவில் ரூ. 76,000 கோடி மதிப்பிலான துறைமுக திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கியிருக்கிறோம் /பட்ஜெட்டில் மகாராஷ்டிரா பெயர் இடம்பெறவில்லை, அதனால் அம்மாநிலம் புறக்கணிப்பு என்று அர்த்தமா?/பட்ஜெட்டில் மாநிலங்களின் பெயர்களை குறிப்பிடாததால், புறக்கணிப்பு என்று அர்த்தமில்லை/மத்திய பட்ஜெட்டில், எந்த மாநிலமும் புறக்கணிக்கப்படவில்லை /மத்திய பட்ஜெட்டின் செலவு கணக்கில் அனைத்து ஒதுக்கீடுகள் குறித்தும் இனங்கள் வாரியாக குறிப்பிடப்பட்டிருக்கிறது
Next Story