#BREAKING || விஜயலட்சுமி விவகாரம்... சீமானை தேடி ஊட்டி விரைந்த போலீசார்

x

நடிகை விஜயலட்சுமி அளித்த புகார் காரணமாக தனிப்படை போலீசார் ஊட்டி விரைந்தனர்

ஊட்டியில் உள்ள சீமானிடம் விசாரணை நடத்த தனிப்படை போலீஸார் சென்றுள்ளதாக தகவல்/திருமணம் செய்து தன்னை ஏமாற்றியதாக அளித்த புகாரின் பேரில் போலீஸார் நடவடிக்கை/திருவள்ளூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் விஜயலட்சுமி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் போலீஸார் விரைந்தனர்...விஜயலட்சுமி புகார்- ஊட்டி விரைந்தது தனிப்படை


Next Story

மேலும் செய்திகள்