#Breaking|| பரபரப்பான துணைவேந்தர்கள் விவகாரம்.. ஆளுநருக்கு சென்ற திடீர் கடிதம்?

x

துணைவேந்தர்கள் நியமன விவகாரம் தொடர்பாக ஆளுநருக்கு தமிழக அரசு கடிதம் எழுதியாக தகவல் "ஆளுநரின் நிபந்தனையால் துணைவேந்தர்கள் நியமனத்தில் தாமதம்", துணைவேந்தர் தேடுதல் குழுவில் பல்கலைக்கழக மானியக் குழுவின் பிரதிநிதியை சேர்க்க ஆளுநர் நிபந்தனை என தகவல் "மாநில பல்கலைக்கழகத்திற்கு துணைவேந்தரை நியமிக்க யுஜிசி விதிகளை மட்டும் பின்பற்றினால் போதுமானது" தமிழக அரசு யுஜிசி சார்பில் உறுப்பினரை சேர்க்க வேண்டும் என்று கட்டாய விதிமுறை இல்லை- தமிழக அரசு


Next Story

மேலும் செய்திகள்