#Breaking : பொன்முடிக்கு எதிரான பரபரப்பு தீர்ப்பு - பறிபோகிறதா அமைச்சர் பதவி..? அடுத்து என்ன..?
- வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் அமைச்சர் பொன்முடியின் விடுதலை ரத்து
- சென்னை உயர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
- நாளை மறுநாள் காலை 10.30 மணிக்கு தண்டனை விபரத்தை அறிவிக்கிறது சென்னை உயர்நீதிமன்றம்
- நாளை மறுநாள் அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி நேரில் அல்லது காணொலி மூலமாக ஆஜராக உத்தரவு
- அமைச்சர் பொன்முடி விடுதலை ரத்து - பறிபோகுமா பதவி?
Next Story