#BREAKING || உண்மை சரிபார்ப்பு குழுவுக்கு எதிர்ப்பு - உயர்நீதிமன்றத்தில் அதிமுக வழக்கு

x
  • உண்மை சரிபார்ப்பு குழு- அரசாணையை எதிர்த்து அதிமுக வழக்கு
  • தவறான செய்திகளை கண்டறிவதற்காக "உண்மை சரிபார்ப்பு குழு" அமைத்த தமிழக அரசின் அரசாணையை எதிர்த்து வழக்கு
  • அதிமுக தரப்பில் தொழில்நுட்ப பிரிவு இணைச் செயலாளர் நிர்மல்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல்
  • குடிமக்களின் பேச்சு சுதந்திரத்தின் மீதான தாக்குதல் மட்டும் அல்லாமல், எதிர்க்கட்சிகளின் குரலை ஒடுக்கும் முயற்சி - மனு

Next Story

மேலும் செய்திகள்