#Breaking : ஒரே நாடு ஒரே தேர்தல் - ஈபிஎஸ் பரபரப்பு அறிக்கை | EPS | AIADMK

x

ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு அதிமுக ஆதரவு தெரிவிப்பதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை/ஒரே நாடு ஒரே தேர்தல் நமது நாட்டின் வளர்ச்சியின் வேகத்தை அதிகரிக்கும் - எடப்பாடி பழனிசாமி/ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது நேரத்தையும், பெரும் செலவையும் மிச்சப்படுத்தும் - எடப்பாடி பழனிசாமி/இந்த செயல்முறை நமது கூட்டாட்சி அமைப்பை வலுப்படுத்தும் - எடப்பாடி பழனிசாமி/"இந்த நடைமுறையால், தேர்தலில் வெற்றி பெறுவதற்காக அறிவிக்கப்படும் ஜனரஞ்சக திட்டங்களை விட வளர்ச்சியே முக்கிய மையமாக இருக்கும்"/"முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு, நாட்டின் வளர்ச்சிக்கு ஆதரவாக வலுவான மற்றும் விரைவான முடிவை எடுக்கும் என்று நம்புகிறோம்"/கோப்புக்காட்சி/5/ஒரே நாடு ஒரே தேர்தல் - அதிமுக ஆதரவு


Next Story

மேலும் செய்திகள்