#Breaking : அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனு தள்ளுபடி | Senthil Balaji
குற்றப்பத்திரிகை மற்றும் ஆவணங்களை கேட்ட மனுவை வலியுறுத்தவில்லை - அமைச்சர் செந்தில்பாலாஜி/காலையில் தாக்கல் செய்த மனுவை விசாரிக்கும்படி வலியுறுத்தவில்லை என செந்தில் பாலாஜி தரப்பில் நீதிமன்றத்தில் விளக்கம்/மனுவை வலியுறுத்தாததால், தள்ளுபடி செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவு////கோப்புக்காட்சி/2/செந்தில்பாலாஜி மனு தள்ளுபடி - அமர்வு நீதிமன்றம்
Next Story