#BREAKING || ஆளுநர் விடுத்த அழைப்பு.. "நான் தயார்" - முதல்வர் பதில்

x

மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநருக்கு உத்தரவிட கோரிய தமிழக அரசின் மனு மீது உச்சநீதிமன்றத்தில் விசாரணை. 2 கடிதங்களை அட்டர்னி ஜெனரல் தாக்கல் செய்தார். சட்ட சிக்கலான இந்த விவகாரத்தை விரிவாக ஜனவரியில் விசாரியுங்கள் - தமிழக அரசு. முதல்வருக்கு ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார், முதல்வரும் ஆளுநரை சந்திக்க விருப்பம் தெரிவித்துள்ளார் - தலைமை நீதிபதி.


Next Story

மேலும் செய்திகள்