#Breaking : அதிமுக மாநாட்டுக்கு முதல்நாள்..! ஈபிஎஸ்-க்கு புது தலைவலி - கோர்ட் அதிரடி உத்தரவு
அதிமுக மாநாட்டில் கலந்து கொள்ளும் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஆகஸ்ட் 20ஆம் தேதி மதுரையில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி வழங்க கோரிய வழக்கு/போராட்டம் நடத்த அனுமதி அளிக்கக் கூடாது என அதிமுக தரப்பில் வாதம்/20 ஆம் தேதி தான் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது 19 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்துவதில் உங்களுக்கு என்ன பிரச்சினை - நீதிபதி கேள்வி/போராட்டத்திற்கு தடை விதிக்க முடியாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி நாகார்ஜுனா பதில்/19ஆம் தேதி போராட்டம் நடத்த அனுமதி வழங்குஙது குறித்து பரிசீலனையில் உள்ளது - அரசு தரப்பு குற்றவியல் வழக்கறிஞர்/மனுதாரர் காவல்துறையை அணுகி உரிய அனுமதி பெற்று 19ஆம் தேதி போராட்டம் நடத்தலாம் என நீதிபதி உத்தரவு//5/ஈபிஎஸ்க்கு எதிராக போராட்டம் - தடை விதிக்க மறுப்பு
Next Story