#Breaking|| அமைச்சர் பொன்முடிக்கு அமலாக்கத்துறை சம்மன்
- உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வரும் 30ஆம் தேதி நேரில் விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை சம்மன்
- கடந்த ஜூலை மாதம் அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தப்பட்டு சொத்துக்கள் முடக்கப்பட்ட நிலையில் சம்மன்
- அமைச்சர் பொன்முடிக்கு அமலாக்கத்துறை சம்மன்
Next Story