#BREAKING || பிரதமர் மோடிக்கு முதல்வர் போட்ட அவசர கடிதம்

x
  • "தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரியான கணக்கெடுப்பினை இணைத்து நடத்திட வேண்டும்"
  • பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்
  • "சாதி தொடர்பான தரவு உள்ளீடுகளுடன் மேற்கொள்ளப்பட்டால் மட்டுமே சமூக நீதி மற்றும் சமத்துவத்தை நிலைநாட இயலும்"
  • சமமான மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை உறுதி செய்ய முடியும்- முதலமைச்சர் ஸ்டாலின்
  • "சாதிவாரியான கணக்கெடுப்பு நடத்த வேண்டும்"

Next Story

மேலும் செய்திகள்