பாஜக ஆளும் மாநில முதல்வர்களுடன் பிரதமர் திடீர் ஆலோசனை | BJP
உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி, ராஜஸ்தான் முதல்வர் பஜன் லால் சர்மா, மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ், மணிப்பூர் முதல்வர் பைரன் சிங் உள்ளிட்ட பலரும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். மேலும், பாஜக தேசிய தலைவர் ஜே பி நட்டா, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்பு துறை ராஜ்நாத் சிங் உள்ளிட்டோரும் இக்கூட்டத்தில் பங்கேற்றனர். மத்திய அரசின் திட்டங்களை மக்களிடம் திறம்பட எடுத்துச் செல்வது உள்ளிட்டவை இதில் கலந்தாலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
Next Story