புதுவையில் அமைச்சர் உதயநிதிக்கு எதிராக கிளம்பிய பாஜக மகளிர் அணி
புதுவையில் அமைச்சர் உதயநிதிக்கு எதிராக கிளம்பிய பாஜக மகளிர் அணி
சனாதன தர்மத்தை இழிவுப்படுத்தி பேசியதாக, தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது புதுச்சேரி பாஜக மகளிர் அணியினர் சார்பில் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. சனாதன ஒழிப்பு குறித்த அமைச்சர் உதயநிதியின் பேச்சுக்கு நாடு முழுவதும் பாஜக மற்றும் இந்து அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் புதுச்சேரி பாஜக ம களிர் அணியினர் புதுச்சேரி கிழக்கு பிரிவு எஸ்.பி. ஸ்வாதி சிங்கிடம் புகார் மனு அளித்தனர்.
Next Story