எழுந்த கடும் எதிர்ப்பு...நிர்மலா சீதாராமனுக்கு எண்டு கார்டு..? - மாறும் அமைச்சரவை
மோடி 3.0 அரசில், இரண்டு அமைச்சர்கள் மாற்றப்பட வேண்டும் என்ற கருத்து, எக்ஸ் தளத்தில் டிரெண்டாகி வருகிறது. மோடியின் 2.0 அரசில், நிதித்துறை அமைச்சராக நிர்மலா சீதாராமனும், ரயில்வே அமைச்சராக அஷ்வினி வைஷ்ணவும் பதவி வகித்தனர். இந்நிலையில், இவ்விரு அமைச்சர்களுக்கும் புதிய அமைச்சரவையில் வாய்ப்பு அளிக்கக்கூடாது என்ற பொதுமக்களின் கருத்து ட்ரெண்டாகி வருகிறது. இவர்களது செயல்பாடுகளால் ஏழை-எளியோர், நடுத்தர மக்கள் மற்றும் வரி செலுத்துவோர் கடுமையாக பாதிக்கப்பட்டதாகவும் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story