#BREAKING ||பாஜகவில் இருந்து மொபைலுக்கு வந்த மெசேஜ்.. "எல்லாருமே பயப்படுறாங்க" -அதிர்ச்சியில் மக்கள்

x

பாஜகவில் இணைந்ததாக எஸ்எம்எஸ் - புதுச்சேரியில் அதிர்ச்சி/புதுச்சேரி/புதுச்சேரியில் ஆதார் அட்டையை பெற்றுக்கொண்டு பாஜகவில் இணைத்துள்ளதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு/நலத்திட்ட உதவிகள் வழங்குவதாக கூறி ஆதார், ரேஷன் அட்டை பெற்றுக் கொண்டு சென்ற நிலையில் பாஜகவில் இணைந்துள்ளதாக வந்த எஸ்எம்எஸ்/செல்போன் எண்ணுக்கு வந்த ஓடிபி-யை பெற்றுக் கொண்டு பாஜகவில் இணைத்துள்ளதாக குற்றச்சாட்டு


Next Story

மேலும் செய்திகள்