நம்பிக்கை வாக்கெடுப்பு.. தவிடுபொடியான பாஜகவின் பிளான் | jharkhand | BJP

x

பணமோசடி வழக்கில் ஜாமீன் பெற்ற ஹேமந்த் சோரன் 4-ம் தேதி முதல்வராக பதவியேற்பு

பதவியேற்றதை தொடர்ந்து சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பை கோரினார்

விவாதத்திற்கு மத்தியில் பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு

JMM, காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் உள்பட 45 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவோடு ஹேமந்த் சோரன் வெற்றி


Next Story

மேலும் செய்திகள்