அசெம்பிளியில் அட்ராசிட்டி... பாட்டு,பஜனை, டான்ஸ்... பாஜக MLAக்களால் பதற்றம் - வைரலாகும் வீடியோ

x

காங்கிரஸ் அரசின் ஊழல்களை கண்டித்தும், முதல்வர் சித்தராமையா ராஜினாமா செய்யக் கோரியும் கர்நாடக சட்டப்பேரவை வளாகத்தில் தர்ணாவில் ஈடுபட்ட பாஜக எம்எல்ஏக்கள் மற்றும் மேலவை உறுப்பினர்கள், பேரவையின் வாயிலில் அமர்ந்து பஜனைப் பாடல்களைப் பாடினர். அப்போது, பாஜக எம்எல்ஏ பிரபு சவுகான், பஜனைப் பாடலுக்கு ஏற்ப நடனமாடினார்.


Next Story

மேலும் செய்திகள்