``கொலை மிரட்டல்..'' காங்., MLA பெயரை போட்டு... அண்ணாமலை பரபரப்பு பதிவு
சென்னை வியாசர்பாடியில், அரசுக்குச் சொந்தமான பொது வழியை ஆக்கிரமித்துள்ள காங்கிரஸ் கட்சியின் வேளச்சேரி எம்.எல்.ஏ. ஹசன் மௌலானாவை வன்மையாக கண்டிப்பதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். உயர் நீதிமன்றத் தீர்ப்பை மதிக்காமல், தமிழக அரசு தலைமைச் செயலாளர் உத்தரவின் பெயரில் ஆக்கிரமிப்பை அகற்ற வந்த அதிகாரிகளையும், பொதுமக்களையும், அடியாட்கள் கொண்டு மிரட்டி, கொலை மிரட்டல் விடுத்து அச்சுறுத்திய ஹசன் மௌலானா மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
Next Story