#Breaking : அமித்ஷா நிகழ்ச்சி திடீர் ரத்து... மாறியது பிளான்... ஏமாற்றத்தில் பாஜகவினர்...

x

#Breaking : அமித்ஷா நிகழ்ச்சி திடீர் ரத்து... மாறியது பிளான்... ஏமாற்றத்தில் பாஜகவினர்..

#ElectionCommission #LokSabhaElections2024 #BJP #AmithShah #Madurai #Thirumayam #ElectionWithThanthiTV

அமித்ஷாவின் திருமயம் நிகழ்ச்சி ரத்து - தாமதமாகும் ரோடு ஷோ/மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் திருமயம் நிகழ்ச்சி ரத்து/மதுரையில் வெளுத்து வாங்கிய கனமழையால் விமான நிலையத்தில் காத்திருந்த அமித்ஷா/சுமார் அரை மணி நேரத்திற்கு மேல் காத்திருந்த அமித்ஷா, ரோடு ஷோ நிகழ்ச்சிக்காக சற்றுமுன் புறப்பட்டார்/திருமயத்தில் கோட்டை பைரவர் மற்றும் சத்யகிரீஸ்வரர் சிவன் கோயிலுக்கு செல்ல இருந்த அமித்ஷாவின் பயணம் ரத்து/மதுரையில் தொடர் மழை காரணமாக தாமதமாக தொடங்கவுள்ள அமித்ஷாவின் ரோடு ஷோ/மோசமான வானிலை காரணமாக ஹெலிகாப்டர் தரையிறங்க முடியாது என்பதால் திருமயம் நிகழ்ச்சி ரத்து


Next Story

மேலும் செய்திகள்