பேனரை அகற்றிய ஓனர்...அடுத்த நிமிடம் "பா.ஜ.க நிர்வாகி விட்ட மிரட்டல்"
கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் பாஜக ஒன்றிய தலைவர் தன்னை மிரட்டியதாக பழக்கடை உரிமையாளர் அளித்துள்ளார். பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை வரவேற்கும் விதமாக பழக்கடை முன்பாக வைக்கப்பட்ட பேனர் அகற்றப்பட்டதாக தெரிகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அண்ணாகிராம பாஜக கிழக்கு ஒன்றிய தலைவர் செந்தில்குமார், தன்னை செல்போனில் மிரட்டியதாக பழக்கடை உரிமையாளர் பிரபு பண்ருட்டி காவல் நிலையத்தில் புகார் செய்தார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story