#JUSTIN : ஆம்ஸ்ட்ராங் கொலை - வீடியோ கான்பரன்சிங்கில் வந்த 27 பேர்... கோர்ட் அதிரடி உத்தரவு

x

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு - நீதிமன்ற காவல் நீட்டிப்பு/கோப்புக்காட்சி/ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு = 27 பேரின் நீதிமன்ற காவலை நீட்டித்து, எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு/வழக்கில் கைதான 27 பேரின் நீதிமன்ற காவல் நிறைவடைந்த நிலையில், வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆஜர்படுத்தப்பட்டனர்/வரும் 22ம் தேதி வரை நீதிமன்ற காவலை நீட்டித்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு//


Next Story

மேலும் செய்திகள்