நெல்லையில் பாஜக தொடர்பாக வெளியான அதிர்ச்சி ஆடியோ - அர்ஜுன் சம்ப‌த் அதிரடி ஆக்‌ஷன்

x

கலவரம் செய்தால் தான் பாஜக வளரும் என பேசிய இந்து மக்கள் கட்சி மாநில துணைத்தலைவர் உடையார் கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இது குறித்து இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் வெளியிட்டுள்ள அறிக்கையில், கட்சி கொள்கைக்கு விரோதமாக உடையார் பேசியிருப்பதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இந்து மக்கள் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து தற்காலிகமாக நீக்கம் செய்யப்படுவதாகவும், 90 நாட்களுக்குள் விளக்கம் கேட்டு, ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்