அன்னபூர்ணா விவகாரம்... "அண்ணாமலை வந்ததும் நிரூபிப்பேன்" - நீக்கப்பட்ட நிர்வாகி பரபரப்பு பேட்டி

x

அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் மன்னிப்பு கேட்ட வீடியோ வெளியான விவகாரம் குறித்து அண்ணாமலையிடம் விளக்கம் அளிக்க உள்ளதாக, பாஜகவில் இருந்து நீக்கப்பட்ட சிங்காநல்லூர் மண்டல தலைவர் சதீஷ் தந்தி டிவிக்கு பிரத்தியேகமாக தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்