லண்டன் செல்லும் முன் அம்பேத்கர் குறித்து கொளுத்தி போட்ட அண்ணாமலை

x

முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் ஹண்டே எழுதிய 2 புத்தகங்களை வெளியிடும் விழா சென்னையில் நடைபெற்றது. எமர்ஜென்சியில் இந்திரா காந்தி அரசியல் சட்டங்களை மாற்றிது குறித்த புத்தகத்தை அண்ணாமலை வெளியிட்டார். அம்பேத்கர் குறித்த புத்தகத்தை முன்னாள் அமைச்சர் ஜி விஸ்வநாதன் வெளியிட்டார். விழாவில் பேசிய அண்ணாமலை, அம்பேத்கரை குறுகிய வட்டத்திற்குள் அடைக்க முயற்சி செய்யப்பட்டதாகவும், மோசடி செய்து பிரதமர் ஆனாலும் நீதிமன்றம் கேட்க முடியாத வகையில் இந்திரா காந்தி சட்டம் கொண்டு வந்ததாகவும் குறிப்பிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்