அண்ணாமலை, உதயநிதி, முதல்வர் அமைச்சர்களோடு எதிர்பாரா மீட்டிங் - தமிழக அரசியல் பார்த்திராத ஒரு காட்சி
குடியரசு மற்றும் சுதந்திர தின விழாக்களின்போது, தமிழ்நாடு ஆளுநர் சார்பில், முதலமைச்சர், அமைச்சர்கள், உயர் அதிகாரிகள், அரசியல் தலைவர்களுக்கு தேநீர் விருந்து அளிப்பது வழக்கம். அதன்படி, பல்வேறு சுவாரஸ்யங்களுடன் இந்த ஆண்டு ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து நடந்து முடிந்துள்ளது. அது குறித்து விவரிக்கிறது இந்த தொகுப்பு...
Next Story