அண்ணாமலை சொன்னது தவறா..? வெளியான பரபரப்பு அறிக்கை | Annamalai | BJP | Thanthitv

x

பா.ஜ.க. போராட்டம் நடத்தும் என்ற காரணத்தால் தான் அத்திக்கடவு-அவிநாசி திட்டம் துவங்கப்படுவதாக அண்ணாமலை சொல்வது முழுக்க முழுக்க தவறானது என அமைச்சர் முத்துசாமி விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உபரிநீர் பற்றாக்குறையே இந்த திட்டம் துவங்க காலதாமதம் ஆனதற்கு காரணம் என்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மை என்று குறிப்பிட்டுள்ளார். நில உரிமையாளர்களுக்கு இழப்பீடு . இன்னும் சில நாட்களில் நில உரிமையாளர்களுக்கு இழப்பீட்டுத் தொகை சென்றடையும் என்றும், அமைச்சர் முத்துசாமி விளக்கம் அளித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்