"அமைச்சர் துரைமுருகனே சட்டமன்றத்தில உண்மையை ஒப்புக்கொண்டுவிட்டார்.." - சரவெடியாய் வெடித்த அண்ணாமலை

x

"டாஸ்மாக் மது குறித்து அமைச்சர் துரைமுருகன் கூறியது உண்மை தான். ஈஷா பொறுத்தவரை யானை வழித்தடம் இல்லை. சென்னையில் அடிப்படை சுகாதாரம் என்பது இல்லை. சென்னையில் அடிப்படை சுகாதாரம் அதலபாதாளத்தில் உள்ளது. முதல்வர் வெளிநாடு பயணம் மேற்கொள்வது தவறு இல்லை. வெளிநாடு பயணம் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்."


Next Story

மேலும் செய்திகள்