அண்ணாமலை போட்ட பரபரப்பு ட்வீட் | ANNAMALAI | BJP | TWEET

x

விளையாட்டுப் போட்டிகளில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு, விடுதிகள் அமைந்துள்ள ஊர்களில் உள்ள அரசு, தனியார் பள்ளிகளில் கல்வி இடங்கள் ஒதுக்கப்படவில்லை என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக தமது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், விளையாட்டு விடுதிகளை விரைவில் திறந்து, மாணவர்கள் பயிற்சிகள் மேற்கொள்ள ஏற்பாடு செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளி மாணவர்களுக்கும், சிறந்த பள்ளிகளில் இடம் ஒதுக்கீடு செய்து, கல்வியைத் தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அண்ணாமலை கேட்டுக்கொண்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்