அண்ணாமலை பரபரப்பு குற்றச்சாட்டு | Annamalai | BJP
தமிழகம் சமூக விரோதிகளின் கூடாரமாகி விட்டதாக பா.ஜ.க. மாநிலத்தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.
முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு, தமிழகம் முழுவதும் குற்றச் செயல்கள் அதிகரித்திருப்பதாகவும், வயதானவர்கள், பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தமிழகத்தில் மிகவும் அதிகரித்துள்ளதாக, National Crime Records Bureau அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், அண்ணாமலை தெரிவித்துள்ளார். குறிப்பாக, தலைநகரம் சென்னை, கொலை நகரமாகவே மாறிவிட்டதாகவும், தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் நடைபெறும் குற்றங்களுக்குப் பழி தீர்க்கும் இடமாக, சென்னை மாறியிருப்பதாகவும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்
Next Story