“மிகுந்த வருத்தமளிக்கிறது“ - அண்ணாமலை இரங்கல்

x

கோவை காமாட்சிபுரி ஆதீனம், சிவலிங்கேஸ்வர சுவாமிகள் மறைவு மிகுந்த வருத்தமளிக்கிறது என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இரங்கல் தெரிவித்துள்ளார்...

புதிய பாராளுமன்றக் கட்டிடத் திறப்புவிழாவில் பங்கு கொண்டு, பிரதமர் மோடிக்கு செங்கோல் வழங்கி ஆசி வழங்கிய காமாட்சிபுரி ஆதீனத்தை பிரிந்து வாடும் பக்தர்கள் அனைவருக்கும் தமிழக பாஜக சார்பாக ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாக அவர் தனது எக்ஸ் தள பதிவில் குறிப்பிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்