அன்புமணியின் சம்பந்திக்கு 60ம் கல்யாண விழா.. - அமிர்தகடேஸ்வரர் கோவிலில் வழிபாடு

x

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸின் 2வது மகள் சங்கமித்ராவின் மாமனார் தனசேகரனுக்கு 60ம் கல்யாண விழா திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் நடைபெற்ற நிலையில், இதில் அன்புமணி - சௌமியா அன்புமணி தம்பதியினர் கலந்து கொண்டனர். இருவரும் தொடர்ந்து கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்... இந்நிகழ்ச்சியில் முன்னாள் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவரும் சௌமியா அன்புமணியின் தந்தையுமான கிருஷ்ணசாமி உள்ளிட்ட உறவினர்களும் பங்கேற்றனர்.


Next Story

மேலும் செய்திகள்